சிந்தனைக்கு இரு படங்கள்..

Image and video hosting by TinyPic

1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… 🙂 அதையும் பாருங்க!


Image and video hosting by TinyPic

2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க வைக்க நினைக்கும் சன் டிவி-யின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 🙂 அப்ப.. நீங்க..!
(அண்ணாச்சி முன்னாள் எழுத்தாளர் தானேன்னு யாரும் கேட்டா எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது)


Comments

5 responses to “சிந்தனைக்கு இரு படங்கள்..”

  1. 🙂

    இரண்டாவது படத்தைக் கண்டு அண்ணாச்சியின் கவிமடப்பேரவை மகிழ்கிறது!

  2. மின்னுது மின்னல் Avatar
    மின்னுது மின்னல்

    🙂

  3. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    யோவ் பெருசு

    இதுல சிந்திக்க என்ன எழவுய்யா இருக்கு?
    ஒருவேளை ஒரு எழவும் இல்லாம இருந்தாத்தான் அதுக்குப்பேரு சிந்தனையோ? என்னமோ.

    நல்லா இருங்கடே!!

  4. ஆசிப் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள். அண்ணாச்சி, மேக்கப் சூப்பரா இருக்கு, எந்த ப்யூட்டி பார்லர்? :)))

  5. சிந்தனைக்கு இரு படங்கள்..ன்னு தலைப்பு போட்டுட்டு அதுல ‘மொக்கை முதலாளி’யின் படத்தை இணைத்ததை வன்மமாக கண்டுக்கின்றோம்.

    மொக்கை முதலாளி பேரவை,
    மும்பாசா நகரம்,
    கென்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *