உதவி தேவை:- எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்

ramesh

 

நண்பர்களே,

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் இன்று மாலை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஒருபக்கம் உடல் செயலிழந்துள்ளதாகவும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி செய்யப்படுவதாகவும் கவிஞர் மனோமோகன் தெரிவித்தார். மேல்சிகிட்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். புது எழுத்து ரூ.2,000/-ஐ அனுப்பி உதவியைத் துவக்கியிருக்கிறது. தனியரான ரமேஷிற்கு இந்த சந்தர்பத்தில் அனைவரும் முன் வந்து உதவ வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறது.

மேலும் புது எழுத்து வெளியீடான ரமேஷின் பெருந்தொகைக் கவிதை நூலின் விற்பனைத் தொகை முழுவதையும் ரமேஷின் மருத்துவ செலவிற்கு வழங்கவும் புது எழுத்து முடிவு செய்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.500/- நன்கொடை வழங்க முன் வருபவருக்கு மூன்று தொகுப்புகள் அடங்கிய இந்நூல் தபால்/கூரியரில் அனுப்பித் தரப்படும்.
உதவுங்கள் என வேண்டுகிறது புதுஎழுத்து.

pudhu ezuthu,
a/c no. 867 999 265
Indian Bank,
KAVERIPATTINAM
IFSC CODE NO : IDIB000K031

புது எழுத்து கணக்கெண்ணிற்கு பணம் அனுப்பலாம் தொகை அனுப்பியதும் 9042158667 என்ற எண்ணிற்கு முகவரியை அனுப்பினால் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி:-

மனோன்மணி

pudhu ezuthu,
a/c no. 867 999 265
Indian Bank,
KAVERIPATTINAM
IFSC CODE NO : IDIB000K031

ஃபேஸ்புக்கில் மனோன்மணி எழுதியது

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *