அடையாளம்

தூசுகளால் நிறைந்த
கண்ணாடி கதவில்
பெயரெழுதிச் செல்கிறது
கோடைச்சாரல்.


Comments

4 responses to “அடையாளம்”

  1. enna lables’la kavithaikallnu irukku!!

  2.  Avatar
    Anonymous

    என்ன எழுதிச்சு தெரியுமா?

    தூசு ரொம்ப இருக்கு கண்ணாடிய கீளீன் செய்..

    இங்கனம்
    தென்றல்

    (பா.கா.ச கிளை தலைவன்)

  3. வணக்கம் அண்ணா..
    பா.கா.ச புதிய உறுப்பினர்..

  4. அருமை பாலா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *