Author: admin

  • பார்வைகள்

    கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென் மனம்.

  • வாசிப்பனுபவம்: சிறகின் கீழ் வானம்.

    பம்பரம், கோலி, கிரிகெட், பாண்டி, சீத்துக்கல்லு என நம்மில் பலரும் பன்னிரெண்டு வயதில் விளையாடிக் கழித்திருப்போம். ஆனால் கு.à®….தமிழ்மொழி என்ற சிறுமி தன் பன்னிரெண்டாவது வயதில் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட்டு இருக்கிறாள். இன்று கவிதை வடிவம் பலதளங்களுக்கு போய் விட்டது. ஆனாலும் பலரையும் ஈர்க்கும் வடிவங்களில் ஒன்று தான் துளிப்பா என்று சொல்லப்படும் ஹைக்கூ வடிவம். பாரதியால் 1916களிலேயே தமிழுக்கு அறிமுகமாகிவிட்ட இந்த ஹைக்கூ வடிவம், 1990களின் தொடக்கத்தில் எழுச்சிகொள்கிறது. இன்று தமிழில் மட்டும் வந்திருக்கும்…

  • நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!

    பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். * தமிழ்ச்செல்வி என்று நாமகரம் சூட்டப்பெற்ற நாயகி ஸ்ரேயா எல்லா பாடல்காட்சிகளிலும் மேலாடையின்றி, பாலிவுட் நடிகை…

  • சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?!

    இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு பட்ட பிணிகளினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. பணம் படைத்தவர் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளுக்கு கூட சில பணக்கார வியாதிகள் வந்த வண்ணமிருக்கின்றன. அரசாங்க மருத்துவ மணைகளில் போதிய வசதியின்மை, நோய் கண்டவர்களை கீழ்த்தரமாக நடத்தும் முறை, தங்களின் சொந்த மருத்துவமணைக்கு நோயாளிகளை திசை திருப்பும் மருத்துவர்கள் என்று ஏகப்பட்ட சார்புடைய கருத்துக்களை வைக்க முடியும். அரசாங்க மருத்துவமணைகளின் நிலை இதுவெனில் தனியார் மருத்துவமணைகளின் செயல் பாடுகள் குறித்து…

  • பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?

    நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோளர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி. கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம். 1. மற்ற உலாவிகளை விட பயர்பாக்ஸ் பாதுகாப்பானது. இதன் மூலம் நாம் இணையத்தை அணுகும் போது.. அந்த பக்கத்தில் இருக்கும் படங்களால் பக்கம் டவுண்ட்லோடு ஆகா.. நேரம் அதிகம் செலவாகும். படத்தினை விட நமக்கு செய்தி முக்கியமானதாக இருக்கலாம். அப்படியான தருணங்களில் பயர்பாக்ஸ் செட்டிங் பகுதியில் படங்கள் தேவையில்லை…

  • கோவை சந்திப்பு – சில துளிகள்

    ஞாயிற்றுக்கிழமை கோவை பட்டறைக்கு சனிக்கிழமையே போய் சேர்ந்து விட்டேன். போன பிறகு தான் தெரிந்தது. வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே ஓசை அரஸ்ட் ஆகிவிட்டார் என்பது. கண்டிப்பாக ஓய்வு தேவை என்ற போதும் தொடர்ந்து கை பேசி வழியாக திட்டமிடலையும், ஏற்பாடுகளுக்கு சந்திக்க வேண்டியவர்களைப் பற்றியும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பேசிக்கொண்டே இருந்தார். தோழர் பாமரன் அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் நிறைய வேலைகளை செய்து உதவினார். சுற்றிக்கொண்டிருந்ததில் எல்லோரிடமும் அதிகமாக கதைக்கவோ, அறிமுகமாகிக் கொள்ளவே என்னால்…

  • கோவையில் பார்த்தது..

    கோவை போயிருந்த போது.. இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல.. 🙂 படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் முழு போஸ்டரையும் பார்க்கலாம்.    நினைவுக்கு:- அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… நான் இந்த புது வீட்டுக்கு குடி வந்துட்டேன்.

  • துரைப்பாண்டி

    இது கதையல்ல! ஆனால் அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட முயற்சி! என்வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் அடி மனதில் படிந்துபோயிருப்பவர்களில்… இந்த துரைப்பாண்டியும் ஒருவன். எதிர்ப்படும் எல்லா பணியிடச் சிறுவர்களுக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் அவனை நான் பார்த்து வருகிறேன். இனி.. நீங்களும் அவனைத் தேடலாம். என்னைப்போலவே! ———————————— அன்று வீடு மாற்றியாக வேண்டிய நாள். அதனால் எல்லா பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு டைரிக்குள் இருந்து சில கடிதங்கள் விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தேன்.…