Category: அஞ்சலி

  • தோழர் அசுரன் நினைவுகளுடன் வாருங்கள் மே 1ம் தேதி!

    வணக்கம் நண்பர்களே! தோழர் அசுரன் நினைவுகளுடன் பலரும் சங்கமிக்கும் இக்கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.. மேலும் விபரங்களுக்கு படத்தை பெரியதாக்கி பார்க்கவும்!

  • துயரத்திலிருந்து மீண்டு வா நந்தா! 🙁

    எங்களின் அன்புத் தோழன் நந்தா வின் தகப்பனார் இன்று(டிசம்பர் 24.2007) காலை ஒன்பது மணியளவில் அமரர் ஆனார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் சொல்லில் வடிக்கவியலா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகப்பனை இழந்து நிற்கும் தனையனுக்கும் அவர்தம் குடும்பத்தினற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன். 🙁