Category: வீடியோ

  • மனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன்

    சம்பவம்-1 பன்னாட்டு தனியார் வங்கி ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஓர் இளம் பெண் வாரம் ஒருமுறை வந்து இவரை சந்தித்து பேசிவிட்டுப் போகிறார். தமிழ் மீடியத்தில் படித்த அந்த பெண்ணுக்கு ஆங்கிலத்தில்.. பேசவோ, எழுதவோ பெரிய தயக்கம் இருந்து வந்துள்ளது. அத் தயக்கத்தினை போக்கி ஆங்கிலமும் எளிமையான மொழி தான் என உணர்த்தி, ஆங்கிலம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கில ஆசிரியர். மெத்தப்படித்தவர்களிடமும் தயக்கமின்றி ஆங்கிலத்தில் உரையாட முடிந்ததால் தான் அந்த வங்கியில் வேலை கிடைத்ததாக…

  • “தலை வெட்டி”க்கு எதை வெட்டலாம்?

    நண்பர்களே.. இந்த வீடியோவைப் பாருங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள். வீடியோவை பார்க்க முடியதவர்கள்.. நேரடியக கீழே இருக்கும் சுட்டியில் பாருங்கள். http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html

  • BYTE என்றால் என்ன?

    போன பதிவில் ஏர்-லில் போவது குறித்து சொல்லி இருந்தேன். அதில் பைட்(BYTE) பற்றி தம்பி லக்கி கேட்டிருந்தார். நானும் கோட இந்த சொல்லாடலை டெல்லியில் பணியற்றிய போது தொலைக்காட்சி நிருபர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போதிலிருந்து.. பைட் என்றால் பேட்டி எடுபது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.(இபோது வரை இதன் பொருள் குறித்து ஆங்கில- தமிழ் அகரதியில் பார்க்க வில்லை) ஆனால்.. புதிய இடத்தில் வேலைக்கு சேரும் வரை.. புழக்கத்தில் பைட் என்பதை எதற்கு குறிபிடுகிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன். ஒருவரை…

  • அமெரிக்கா..! செருப்படி வீடியோ!

    மேல இருக்கும் விடியோ படத்தை புது வீட்டில் ஏற்றுவதில் நுட்பம் அறியாத குழப்பம் இருப்பதால்… ஓடாமல் போகலாம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்.. நண்பர்கள் இந்த சுட்டியைச் சொடுக்கி அந்த விடியோவைப் பார்க்கலாம். குறிப்பு:- நண்பரும், பத்திரிக்கையாளருமான டி. அருள் எழிலன் அனுப்பிய சுட்டி மூலம் காணக்கிடைத்த படம்.

  • பகை- குறும்படம்

    அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன். வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே! (அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்) [youtube=http://www.youtube.com/watch?v=Cfxo-nPxw1g] மற்ற படங்களைக்காண..…