Tag: நடிகர் சூர்யா

  • நடிகர் சூர்யா தன்னிலை விளக்கம் அளித்த கடிதம்..

    மேலே இருப்பது நடிகர் சூர்யாவால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் இன்று அனுப்பப்பட்ட கடிதம். ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் ஈனப்பிறவி என்றும்,பிரியாணிக்கும், குவாட்டருக்கும் அலையும் பிச்சைக்காரர்கள் என்றும் நடிகர் சங்க மேடையில் திட்டித்தீர்த்தார் நடிகர் சூர்யா. இன்று பத்திரிக்கையாளர்கள் நடிகர் சூர்யா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள நிலையில் இவ்வாறு கடிதம் வந்திருப்பது, எவ்வித பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நடிகை ஸ்ரீப்ரியா வின் மேடைப்பேச்சு இங்கே மேலும் சிலரின் கண்ணொலியையும் அதே இடத்தில் பார்க்கலாம்.