Tag: speech therapy

  • 17. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 3

    பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம். ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.   கிருஷ்ணா நாராயணன்:…

  • 16. ஆட்டிசம்- நம்பிக்கை தரும் மனிதர்கள்- 2

    பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம். ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது. டெம்பிள் கிராண்டின் (Temple…

  • 15. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்

      பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம். ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது. மேலே படத்தில்…

  • 14. ஆட்டிசம்- பத்துகட்டளைகள்

    ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சொல்லுவதற்கு பல விசயங்கள் உண்டு. முன்னமே பல முறை சொன்னது போல, ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அதனால் அக்குழந்தைகளை கையாள்வது என்பதற்கு எவரும் இதுதான் வழிகள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அதேசமயம், இன்னொரு ஆட்டிசக்குழந்தையின் பெற்றோரிடம் பேசும் போது, அவர்களின் வாயிலாக பல அனுபவங்களைப் பெறமுடியும். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளையும், அவர்களுக்கு என இயங்கிவரும் பல தெரபிகளையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். என் அனுபவத்தில் எனக்குத்தெரிந்து…

  • 13. ஆட்டிசம்- சிகிச்சை முறைகளில் பெற்றோர் / கவனிப்பாளரின் பங்கு

      சாதாரணமாக ஏதேனும் நோய் வந்தால் நாம் ஒரு மருத்துவரை நாடி அவரிடம் நம் உடல் நலம் பற்றிய பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் தரும் மருந்துகளை அவர் சொல்லும் கால அளவுகளில் உட்கொள்வதோடு நாம் நிம்மதியாக இருந்துவிடலாம். அதிகபட்சம் உணவில் கொஞ்சம் பத்தியத்தை கடைபிடிக்கவேண்டியிருக்கலாம்.  அதற்கு மேல் அந்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் நோயாளிக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ இருப்பதில்லை. ஆனால் ஆட்டிசத்தை பொறுத்த வரையில் சிகிச்சை என்பது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை…

  • 12. ஆட்டிசம் – சிகிச்சை முறைகள் – பாகம் 2

    படங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதல் – Picture Exchange Communication System (PECS): மொழியைப் பயன்படுத்த முடியாது போகிற நிலையில் ஆட்டிசக் குழந்தைகளின் தேவைகளையும், எண்ணங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள இன்னொரு வழி இந்த பட அட்டைகளைக் கொண்டு பேசுதல். பிரமிட் என்கிற கல்வி தொடர்பான பொருட்கள் தயாரிப்பாளர்களின்(Pyramid Educational Products) பிராண்ட்தான் பெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பட அட்டை முறையாகும். முதலில் குழந்தைக்கு மிகவும் பிடித்த பொருட்களின் படங்களை எடுத்துக் கொண்டு இந்த பயிற்சியை…

  • 11. ஆட்டிசம் – சிகிச்சை முறைகள்

    ஆட்டிசத்திற்கான சிகிச்சை முறைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஏற்கனவே முந்தைய பல கட்டுரைகளில் சொன்ன ஒரு விஷயத்தை முதலில் நினைவு படுத்திக் கொள்வது நலம். ஆட்டிசக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய சிக்கல்கள் ஓரே மாதிரியானவையே தவிர்த்து ஒன்றேதான் எனச் சொல்ல முடியாது. எனவே எந்தவொரு சிகிச்சையையும் முழுமுற்றான தீர்வு எனக் கொள்ள முடியாமையே இங்க நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால். மேலும் பல மருத்துவ நிபுணர்கள் , ஆட்டிசம் ஒரு நோய் அல்ல; குறைபாடு (Not…