கோவையில் பார்த்தது..

கோவை போயிருந்த போது.. இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல..
🙂

படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் முழு போஸ்டரையும் பார்க்கலாம்.

  

kovai-samiyar.jpg

நினைவுக்கு:-

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… நான் இந்த புது வீட்டுக்கு குடி வந்துட்டேன்.


Comments

27 responses to “கோவையில் பார்த்தது..”

  1. புதுவலை புகுந்ததற்கு வாழ்த்துக்கள்….

  2. 🙂

    நன்றி பங்காளி! அடிக்கடி வந்துட்டுப்போங்கப்பூ..

  3. நம்பிக்கைதான் வாழ்க்கை

    பசக

  4. முதற்பக்கத்தில் (homepage) ஐந்தாறு இடுகைகள் தெரியுமாறு வைக்கலாமே… 🙂

  5. thalai, kalakungka…

    -vizhippu

  6. wordpress முன்னேற்றக் கழகம் சார்ப்பாக வரவேற்கிறேன் 🙂

  7. வாழ்த்துக்கள் தல.

    வேர்ட் பிரஸில் வலப்பக்கம் பட்டை போடுவது எப்படி?

  8. எந்த வீடு என்றாலும் – அது
    நம்ம பழைய வீடு போலாகுமா?
    வேர்டுபிரஸ் என்றாலும் – அங்கு
    வேறு திரட்டியில்லை – பயனாகுமா?

  9. வேர்ட்பிரஸ் க்கு வாங்க வாங்க 🙂

  10. பாபா.. ஒன்றும் , மூன்றும் எனக்கு பிடித்த எண் என்பதால் மூன்று பதிவுகள் தெரிவது போல மாற்றி விட்டேன். ஆனால்.. இது கொஞ்ச காலத்துக்குத் தான். திரும்பவுக்கும் மாறிடுவேன். :))

  11. //wordpress முன்னேற்றக் கழகம் சார்ப்பாக வரவேற்கிறேன் //

    வந்துட்டேன் ரவி.. அடுத்ததாக நிறைய பேரை உள்ளே கொண்டு வரும் வேலையிலும் இறங்கியாச்சு. முதலில் “பூக்குட்டி” மாறிட்டார். 🙂

    ஏதோ நம்மால் முடிஞ்சது.

  12. மாஹிர் என்ன பட்டை? பட்டை போட்டது போதும்.. அந்த காலம் முடிஞ்சு போயிடுச்சு. 🙂

  13. மின்னல், தோழன் விழிப்பு மற்றும் வாத்தியாரின் வருகைக்கு நன்றிகள்.

  14. புதுவலை புகுவிழா அழைப்பிதழ் வெளியிடும் எண்ணம் இல்லையா ?

    பால் காய்ச்சினீரா ? இல்லை உம்மை யாராவது காய்ச்சினார்களா ?

  15. ரவி…
    இது வரை யாரும் காய்ச்சலை. இப்ப நீங்க வந்துட்டீங்கள்ல.. இனி பயமா இருக்கு..! 😉

  16.  Avatar
    Anonymous

    இங்க வந்துவிட்டு போயிருக்கேன்.
    கூகிள் ரீடரில் போட்டுக்கிறேன்.

  17.  Avatar
    Anonymous

    கே.ஆர்.செல்வம் யார்?
    திருநீர் இல்லாவிட்டால் உங்களை மாதிரி இருக்கிறார்.:-))

  18. ஆஹா… குமாரண்ணே… ஆரம்பிச்சுட்டீங்களா..!
    நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க… அவ்வளவு வயசாளியாகவா தெரியுறேன் நான். 🙁

  19. பால அண்ணே ! நானும் வந்துட்டேன் , உங்க புது வீட்டுக்கு …

    அரம்பிக்கும் போதே குசும்பா அண்ணே !

  20. புது வீடு சூப்பர்.. வாழ்த்துக்கள்
    template ல் கை வைக்கவாவது இங்கே வரணும்ன்னு நினைச்சதுண்டு 😉

  21. வாப்பா..சுந்தர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… 🙂

    **

    வாங்க தீபா… வேர்ட்பிரஸின் இலவச தலம் இது. இந்த டெம்ளேட்டில் கை வைக்க முடியாது. 🙁
    காசு கொடுத்து இடம் வாங்கினா அடிச்சு ஆடலாம். 🙂

  22.  Avatar
    Anonymous

    அடடா.. 🙁 நமக்கு மெயின் அட்ட்றாக்ஷ்னே template லெ கை வைக்கரது தானே…

    வந்து-பார்த்து-படிச்சுட்டு போறேன்.. இப்போதேக்கு அது தான் முடியும்….
    ஏதோ வசதி வந்தா.. மத்தபடி பார்க்கலாம் 😉

  23. மாஹிர் – நீங்கள் வார்ப்புருவில் (template) பக்கப்பட்டையை (sidebar) வலப்புறம் எப்படி கொண்டு செல்வது என்று கேட்டிருந்தால் – அது அந்தந்த வார்ப்புருக்களை பொறுத்தது. நமக்கு எந்தப் பக்கம் பக்கப்பட்டை வேண்டுமோ அதற்கு ஏற்ற வார்ப்புருவைத் தேர்வு செய்ய வேண்டியது தான்..இல்லை, உண்மையிலேயே, ஆரதவுப் பட்டை அல்லது விளம்பரங்களை சேர்க்க வேண்டும் என்றால் sidebar widets->text பயன்படுத்தலாம்.

    தற்போதைக்கு தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது. வருங்காலத்தில் இயலலாம்.

  24. பாலா – options-discussion-before a comment appearsல் முதல் தெரிவை விட்டு அடுத்த இரண்டைத் தெரிவு செய்யுங்கள். இதனால், ஏற்கனவே உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டு உங்கள் நம்பகத்துக்குரியவர்களின் பின்னூட்டங்களை மட்டுறதுத்தத் தேவை இருக்காது

  25. தல! நீங்க புதுவீடு மாறிட்டா வீடு புகுந்து கலாய்க்க மாட்டோம்ன்னு தப்பு கணக்கு போட்டுடீங்க!

    எங்களின் முன் அனுமதி இல்லாமல் வீடுமாறியதை கண்டித்து, காலவரையற்ற பின்னூட்டும் போராட்டம் நடைபெறும்.

    இப்படிக்கு,
    பா.க.ச அடிமட்ட தொண்டன்.

  26. அண்ணே இப்போ தான் உங்க புது வலைய பார்க்க நேரம் கிடைச்சது. அது சரி அந்த போஸ்டர்ல காவி ட்ரெஸ்ல் ரொம்ப அழ்கா இருக்கீங்கண்ணே…. இனிமே அதையே உங்களோட ஐ.டி.யா பயன் படுத்துங்க ரொம்ப நல்லா இருக்கும்.

  27.  Avatar
    Anonymous

    தல, நம்மளயும் கண்டுக்கோ தல.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *