இருப்பு

மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.


Comments

7 responses to “இருப்பு”

  1. என்ன தல ஒரே கவிதையா கொட்டுது?

    அண்ணி தண்ணி காட்டாமே கண்ணு முன்னாடி வந்தூடாங்களா?

  2. //தூரலாய்.//

    தூறலாய் என்பது சரியா..இல்லை தூரலாய் என்பதற்கு தனியர்த்தமுண்டா!

    “அவளுடன் நடக்கையில் மழை விட்டும் ?
    மனதில்!””

    கவிஞ எப்படி…!!

  3. என்ன ஆச்சி?தலைவா உங்க அழுகாச்சி நின்னுபோற மாதிரி எதுவும் மாற்றமா
    🙂

  4.  Avatar
    Anonymous

    இந்த மொக்கை பதிவுக்கு கொமண்ட் போட கண்ட இம்சை வெரிபிக்கேசன்லாம்…இது ஓவரா தெரியலயா ரவுடிபாஸ்

  5. தமிழி பிழையை சரி செய்தாச்சு…! 🙂

    ப்ரியன், மகி உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பதில் சொன்னா.. இங்கேயும் சங்கத்து வேலையை செய்து விடுவீர்கள். 😉

  6. உங்களை நான் 8 போட அழைக்கவில்லை

    http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/

  7. சினிமா டைரக்டர் ஆகிற தகுதி இருக்கே உங்களுக்கு!
    அழகான காட்சியமைப்பு!
    (எதுக்கு இந்த கொலை வெறி அப்படின்னு பதில் கமெண்ட் எழுத கூடாது!)

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *