பகை- குறும்படம்

அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே!

(அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்)

[youtube=http://www.youtube.com/watch?v=Cfxo-nPxw1g]

மற்ற படங்களைக்காண.. இங்கே சொடுக்கவும்!


Comments

4 responses to “பகை- குறும்படம்”

  1.  Avatar
    Anonymous

    இது உன்னோட ஆக்கம் இல்லைன்னு மண்டபத்துல பேசிக்கறாங்களே? உண்மையா?

  2.  Avatar
    Anonymous

    அற்புதற்.

  3.  Avatar
    Anonymous

    யோவ் பாலா, நடிக்கிற மனுஷன் ஏன் நடுவுல கேமராவ பார்க்கறாப்ல? ஒரு டைரக்டரா இதை நீ கவனிக்கவேனாமா?

  4. stalin mahendra singh Avatar
    stalin mahendra singh

    hai anna.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *