Beautiful Places at Night… அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…

மும்பை

~~~

டெல்லி (தில்லி)

~~~

பெங்களூரு..

~~~

மைசூர்..

~~~

தமிழ்நாடு

எங்கள் வாழ்வும்..

எங்கள் வளமும்…

🙂


Comments

20 responses to “Beautiful Places at Night… அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…”

  1. மீ த ஃபர்ஸ்ட்டு 🙂

  2. Beautiful Places at Night…

    அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…

    — இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணாச்சி..:D

  3. ஏன் தலைவா.. தமிழ்நாட்டை அரசியல்வாதிகள்தான் இருட்டுல தள்ளுறாங்கன்னு பார்த்தா நீங்க ஒரேயடியா இருட்டடிப்பு செஞ்சுட்டீங்க

  4. நல்ல காண்செப் அண்ணாச்சி. . சென்னலை கூட மன்னிக்கலாம். ஆனால்கிராமங்கள்ல எல்லாம் ரொம்ப ஓவராம். ஒரு நாளைக்கு 4 மணிநேரம்தான் கரண்டு இருக்குன்னு அழறாங்க அண்ணாசி..

    உங்க செல்வாக்கை பய்ன்படுத்தி ஏதும் செய்ய முடிஞ்சா தன்யனாவேன்.

    அப்புறம்: அண்ணாச்சி பழையகாலத்து நடிகர் பாலாஜி ரசிகரா நீங்க..:P

  5. அசத்தல்…

  6. Thanks to Arcottaar for such a beautiful picture of Tamil Nadu!!!

  7. நல்லா இருக்கு கான்செப்ட்.
    //லெனின் October 10th, 2008 at 9:41 pm
    Beautiful Places at Night…
    அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…
    – இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணாச்சி..:த //

    இது மேஜர்.சுந்தராஜன் ஸ்டைல். both are same, ரெண்டுமே ஒண்ணு தான்.

    — McChamy

  8. கருத்து சொன்ன அத்துனை நண்பர்களுக்கு நன்றிகள்..

  9. //Beautiful Places at Night…

    அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…

    – இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணாச்சி..:D
    //

    லெனின் மொக்கைசாமி சொல்லுற மாதிரியும் எடுத்துக்கிடலாம். அல்லது, கூகிள் ஆண்டவரிடம் யாராவது இது பற்றி கேட்டால்.. அவருடைய பதிலில் இப்பதிவும் வரவைக்கும் ஆசையில் வைத்தது…!

  10. உள்ளதை சொன்னா திட்டுறதா? பின்னூட்டம் டெலிட் செய்யப்படுகிறது.

  11. பாலா !!!

    நான் பெங்களூரில் வசிப்பதால், இங்கேயும் மின் தடை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளேன்…

    மந்திரி ஆற்காட்டார் = மந்திரி ரேனுகாச்சார்யா

    ஊடங்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறார் இவர்…

    பெங்களூரின் உண்மை நிலை எனக்கு தெரியும் ஆதலால், பெங்களூரையும் இருட்டாகவே காட்டவும்…

  12. தமிழ் நாட்டு மக்களின் மனசு தெரியுது. அது என்ன வென்றால், மற்ற இடத்தில் மின்சாரம் தேவையில்லாமல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமது தமிழ் நாட்டினர், இரவில் மின் விளக்கு ஏற்றுவதால் மின்சாரம் வீனாகும் என உணர்ந்து, அதனை அனைத்து விட்டனர்.
    மற்றவர்கள் அப்படி செய்ய வில்லை. அது தான் வித்தாயசம்.

    – பாலச்சந்தர் முருகானந்தம்,
    http://balachandar.net சொந்த வலைப்பதிவு
    http://ulagam.net
    உலகம்.net – இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை

  13. தல இங்கிலீஷ் டைட்டிலெல்லாம் வச்சி கலக்குறீங்க. :)அருமையான கருத்துப்படம்(ங்கள்).

  14. நேற்று இரண்டாவது முறையாக பானிபட் தாண்டி இருக்கும் குருக்ஷேத்திரம் சென்றிருந்தேன்..அங்கெல்லாமும் தமிழ் நாட்டைப்போலவே தினமும் இரவு இருமுறையும் பகலில் பல முறையும் மின்சாரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இரவில் சிறுகடைகள் 7 மணிக்கே மூடிவிட்டு சென்று விடுகிறார்கள். பெரிய கடைகள் எல்லாம் பெரிய பெரிய ஜெனரேட்டர்களை வைத்து 8 அல்லது 9 மணி வரை தள்ளுகிறார்கள். 🙁

  15. //நேற்று இரண்டாவது முறையாக பானிபட் தாண்டி இருக்கும் குருக்ஷேத்திரம் சென்றிருந்தேன்..அங்கெல்லாமும் தமிழ் நாட்டைப்போலவே தினமும் இரவு இருமுறையும் பகலில் பல முறையும் மின்சாரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இரவில் சிறுகடைகள் 7 மணிக்கே மூடிவிட்டு சென்று விடுகிறார்கள். பெரிய கடைகள் எல்லாம் பெரிய பெரிய ஜெனரேட்டர்களை வைத்து 8 அல்லது 9 மணி வரை தள்ளுகிறார்கள்////

    இந்த விடயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்…!!!

    குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் பதிவு எழுதவும் ( பா.க.ச) பின்னூட்டம்…!!!

    மறுமொழியை மட்டுறுத்தல் செய்யும்போது எங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லலாமே பாலா ???

  16. ரவி, பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லக்கூடாது என்ற வைராக்கியம் எல்லாம் இல்லை. பதிவு போடுவதற்குள்ளாகவே தாவு தீறுது…, பதில் வேறு கொடுக்கனுமா.. என்ற அயர்வே எழுத விடாமல் தடுக்கிறது.

    இந்தியா முழுக்க மின்வெட்டு இருக்கிறது என்பது அறியாத செய்தி அல்ல. ஆனாலும் நாங்கள் பிரச்சனைகளை கண்ணுக்கு அருகில் வைத்து பார்க்கப் பழகிவிட்ட தமிழ்நாட்டுக்காரர்கள். அப்படித்தான் இருப்போம். :)))

    ஆற்காட்டாரை மட்டும் குற்றம் சொல்லி பிரயோசனம் இல்லை. பாகிஸ்தானிலும் கூட மின் வெட்டு இருக்கிறதாம்..! 🙂

  17. உணர்வுகளை பகிந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி!

  18. அபுல் Avatar
    அபுல்

    பகலிலும் கூடன்னு சொல்லியிருக்கலாம்..ஆனா ஒரு சந்தேகம் பாலாபாய்.

    இந்தப் பதிவு போடும்போது மின்சாரம் இருந்ததா இல்லை லேப்டாப் பேட்டரி பேக் அப் சார்ஜ்ல போட்டீங்கலா ??

  19. பாலா அண்ணா

    ஒரு சந்தேகம்

    இப்படி எல்லா இடங்களிலும் மின்சாரம் இருந்தால் நாம் ஏன் நெய்வேலியிலிருந்து அடுத்த மாநிலங்களுக்கு மின் சாரம் அளிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *