நடிகர் சூர்யா தன்னிலை விளக்கம் அளித்த கடிதம்..

Image and video hosting by TinyPic

மேலே இருப்பது நடிகர் சூர்யாவால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் இன்று அனுப்பப்பட்ட கடிதம்.

ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் ஈனப்பிறவி என்றும்,பிரியாணிக்கும், குவாட்டருக்கும் அலையும் பிச்சைக்காரர்கள் என்றும் நடிகர் சங்க மேடையில் திட்டித்தீர்த்தார் நடிகர் சூர்யா. இன்று பத்திரிக்கையாளர்கள் நடிகர் சூர்யா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள நிலையில் இவ்வாறு கடிதம் வந்திருப்பது, எவ்வித பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

நடிகை ஸ்ரீப்ரியா வின் மேடைப்பேச்சு இங்கே

மேலும் சிலரின் கண்ணொலியையும் அதே இடத்தில் பார்க்கலாம்.


Comments

4 responses to “நடிகர் சூர்யா தன்னிலை விளக்கம் அளித்த கடிதம்..”

  1. 🙂

    நல்லது.. அப்போ வாழ்க வளமுடன்னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவாங்களா?!

  2. குசும்பு Avatar
    குசும்பு

    //ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் ஈனப்பிறவி என்றும்,பிரியாணிக்கும், குவாட்டருக்கும் அலையும் பிச்சைக்காரர்கள் என்றும் நடிகர் சங்க மேடையில் திட்டித்தீர்த்தார் நடிகர் சூர்யா.//

    ஈன்பிறவிகள் என்று குறிப்பாக அப்படி எழுதி இருப்பவர்களை தான் சொல்லி இருக்கிறார். மத்தப்படி நீங்கள் சொல்லி இருப்பது போல் பிரியாணி,குவாட்டர் என்று எல்லாம் வரவில்லை. ஒருவேளை நான் பார்த்தது தவறான வீடியோவா என்று தெரியவில்லை.

  3. சூர்யா பேசியது இங்கே:

    http://www.youtube.com/watch?v=bprraVsBWdI

  4. அதுசரி! ஆதாரத்தோடு நடிகைகளை பற்றி செய்தி போட்டால் பரவாயில்லையாமா?

Leave a Reply to குசும்பு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *