எங்க வீட்டுல.. ஒரு DUCKக்கு இருந்துச்சு…

எங்க வீட்டில் ஒரு டக்(duck) இருந்துச்சு.. அது என்ன ஆச்சு தெரியுமா?

சிவகிரி- திரைப்படத்தில் ராகிங் செய்யும் மாணவிகளிடம் நாயகன் சிவகிரி சொல்லும் கதை தான் மேலே பார்த்தது..


Comments

6 responses to “எங்க வீட்டுல.. ஒரு DUCKக்கு இருந்துச்சு…”

  1. இப்ப என்ன பஞ்சாயத்துக்கு இந்த ஒளிப்படம்?

  2. //இப்ப என்ன பஞ்சாயத்துக்கு இந்த ஒளிப்படம்?//

    🙂

    சொல்ல மாட்டேனே… எனக்கு duck வேணும்… வேணும்…

  3. யாருங்க இந்த வாத்து?

  4. வாத்துமடையன்னு சொல்லுவாங்களே அவனா இவன்?

  5. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    இப்பவே அப்பாவா லட்சணமா கதை சொல்ல கத்துக்கறீங்களா?

  6. மலைநாடான் Avatar
    மலைநாடான்

    அண்ணே! நல்லாருக்கீகளா..?

Leave a Reply to ila Cancel reply

Your email address will not be published. Required fields are marked *