say-no

Courtesy : Bengaluru Traffic Police.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…?


Comments

6 responses to “Say ‘NO’!”

  1. என்ன நெட்வொர்க் தல இது.. லேட்டஸ்ட் டெக்னாலஜியா? சத்தத்தோட ரத்தமும் வருமா?

  2. Don’t talk while he Drives…

    சரியான ஆணாதிக்க சுபாவமா இருக்குதே தல..!

  3. எச்சில் தெறிக்கப் பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்படி ரத்தம் தெறிக்க பேசியிருக்காங்களே தல…

  4. ரத்தக்கறையை போக்க எங்க சோப், டிடர்ஜெண்ட் தான் பெஸ்ட்டுன்னு இன்னொரு விளம்பரம் வருமா தல?

  5. சென்ஷி… வேணாம் அழுதுடுவேன்…!
    இந்த வாரம் குசும்பன் வாரம்.. தெரியாத ஒனக்கு!

    நம்ம ஆதிமூலகிருஷ்ணன் பதிவை பாரு.. அதை கொண்டாடுங்கப்பா…
    http://www.aathi-thamira.com/2010/05/blog-post_866.html

Leave a Reply to சென்ஷி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *